இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி…!

Published by
லீனா
  • இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி.
  • டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜூன்-14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதை அடுத்து, ஜூன் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதனையடுத்து, டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

விஜய் இருந்தால் ‘லியோ-2’ பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

விஜய் இருந்தால் ‘லியோ-2’ பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…

2 mins ago

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…

31 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,

நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…

1 hour ago

குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…

1 hour ago

ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…

2 hours ago

கூட்டணி குறித்து விளக்கமளித்த திருமாவளவன் முதல் கோவை வந்திறங்கிய முதல்வர் வரை!

சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…

2 hours ago