கொடைக்கானலில் நிறுத்திவைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு அனுமதி..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொடைக்கானலில் கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதித்த விதிமுறைகளை பின் பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.