தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகள் சார்பில், செங்கல்பட்டில், 17- தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில்,தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், அவர் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தாயக்கத்தால் உயிரிழந்துள்ள வியாபாரிகளுக்கு அரசு சார்பில், ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றால், சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி, ஜவுளிக்கடை, பட்டாசுக்கடை, இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளை இரவு 12 மணி வரை வியாபாரம் நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…