சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி – தமிழக அரசு

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு பயிற்சி மையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட, அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 12 வயதிற்குட்பட்டோர் 50 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சி மேற்கொள்ள தடை தொடரும் என அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025