சென்னை மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகளை அங்கேயே தங்கியுள்ள தொழிலாளர்களைக் கொண்டு தொடங்கலாம்.
சென்னை மாநகராட்சியில் தமிழக அரசின் உத்தரவுப்படி கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிமுறைககளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதில், சென்னை மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகளை அங்கேயே தங்கியிருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு நாளை முதல் தொடங்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…