மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும், ராஜாவாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சிலை உடைப்பு போன்ற செயல்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…