இன்று கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த உள்ள வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை வயதான நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரை அங்கிருந்து பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த தாக்குதலில் அந்த இளம்பெண்ணின் இரு கைகளிலும் பலத்த காயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் நடத்தியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , இவர் ராஜபாளையம் பகுதியை சார்ந்த கட்டிட வேலை செய்து வரும் துரைராஜ் என்பதும் , அந்த இளம்பெண் தனது மனைவியின் அக்கா மகள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த இளம்பெண்ணை துரைராஜ் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கோவைக்கு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். மேலும் துரைராஜ் தாக்கப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதா..? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…