பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராமே சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல்!
பெரியபாண்டியனின் துப்பாக்கியைப் பறித்து அவரையே சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள். ராம்புராவில் கொள்ளையன் நாதுராமை கைது செய்து வேனில் ஏற்றியபோது நடந்த பயங்கரம். பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராமே சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல்.