பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல். போலீசார் தீவிர விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் திருமந்ந்துறை சுங்க சாவடி அருகே வசித்து வருகிறார் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி. இவர் தனது காரை நேற்று (பிப்ரவரி 14) தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு இருந்துள்ளார். அப்போது இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது வீட்டை கற்கள் கொண்டு தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் தடா பெரியசாமி வீட்டின் முன் நிற்க வைத்திருந்த கார் சேதமடைந்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்துளளது. இந்த சமபவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…