கொரோனாவுக்கு குட் பை சொன்ன பெரம்பலூர் மாவட்டம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,228 கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று ஒருவருக்கு கூட அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. பெரம்பலூரில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 21 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…