திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினால், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக மாறும் என முதல்வர் உரை.
தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 4ம் நாளாக நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் உரை
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டங்கள் திட்டங்களின் வெற்றிக்கும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.
அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட இதுபோன்ற கூட்டங்கள் உதவும். அரசு செயலாளர்களை பொறுத்தவரையில், துறை அலுவலர்களின் பணிகளை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாதம் 2 முறை 2 மாவட்டங்களுக்காவது சென்று களஆய்வு மேற்கொள்ளல் வேண்டும்.
மக்கள்நல திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினால், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக மாறும். திட்டங்களை தொடங்கும் போது இருக்கும் வேகம் திட்டத்தை முடிக்கும் வரை இருக்க வேண்டும்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…