அரசு நிதியுதவி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மக்கள் நலப்பணியாளர்!

Published by
லீனா

அரசு நிதியுதவி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மக்கள் நலப்பணியாளர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தா இந்திய அரசு பல முன்னெச்சரிக்காய் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில், இதுவரை கொரோனா வைரசால் 8002 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் அரசு நிதி உதவி வழங்க கோரி மக்கள் நலப்பணியாளர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், மக்கள் நலப்பணியாளர் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இடைக்கால மனுவை தன்ராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

9 minutes ago

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…

30 minutes ago

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

2 hours ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

2 hours ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

2 hours ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

3 hours ago