சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர்.
இந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள் குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.இந்த செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம் மையத்தை பூட்டி வைத்தனர்.
பின்னர்அந்த இயந்திரத்தை பார்க்கும் போது ரூ .200 வைக்கவேண்டிய ரேக்கில் ரூ .200 நோட்டுகளை வைத்தது தெரியவந்தது.அதனால் தான் ரூ .200 பட்டனை அழுத்தினால் மக்களுக்கு ரூ.500 கிடைத்தது.
இந்த இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…