அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ” அதிமுக சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. அதிமுக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கின்ற வகையில் விக்ரமாதித்தியன் கதை போல மீண்டும் விக்ரமாதித்தியன் உடைய சாகசங்கள் தொடர்கிறது. அவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நிகழ்த்துவார்.
இந்த ஆண்டு மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்க உள்ளனர். தமிழகத்தில் மக்கள் ஒரு முகமாக அதிமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். பத்தாண்டு காலம் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் எந்த ஒரு விலைவாசி ஏற்றவும் இல்லாமல் மக்களுடைய பொருளாதார நிலை ஏற்ப விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டது. இருப்பினும் உயர்ந்த விலைவாசிகளை அரசும் முனைப்பாக முன் நின்று விலைவாசியை கட்டுக்குள் வைத்தது” என தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…