மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மைய்யம் வெளியிட்ட அறிவிப்பில், விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பது கண்டனத்திற்குரியது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…