பாஜகவின் இறுதி பட்ஜெட்டா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

பாஜகவின் இறுதி பட்ஜெட்டா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.மத்தியில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. மீனவர்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மீன்வளத்துறையின் நன்னாள்,பொன்னாள்.இது பாஜகவின் இறுதி பட்ஜெட்டா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கமிஷன், கலெக்ஷ்ன், கரெப்ஷன் என்கிற triple c’க்கு சொந்தக்காரர் ஸ்டாலின் தான். இதை ஸ்டாலின், அதிமுகவை பார்த்து சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஊழலுக்காக உலகில் கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசு என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

2 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

2 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

3 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

3 hours ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

4 hours ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

4 hours ago