மக்களே! இன்று இந்த இடங்களில் மின்தடை!
மின்தடை : தமிழகத்தில் இன்று (ஜூலை 25-07-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை – மெட்ரோ
- கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை
கோவை -வடக்கு
- இரும்பொறை,பேத்திக்குட்டை,சம்பரவல்லி,கௌண்டம்பாளையம்,வையளிப்பாளையம்,இழுப்பாதம், ணடசம்பளயம்,அக்கறை செங்கப்பள்ளி,வடக்கலூர்,முருகனுர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை -தெற்கு
- அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை
தென் சென்னை
- பஞ்சாயத்து போர்டு மேடவாக்கம், அம்பேத்கர் நகர், அண்ணாசாலி திருவள்ளுவர் நகர் பகுதி, அண்ணாசாலை நேசவலர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் சாலை, ஜெயச்சந்திரன் நகர், பெரியார் சாலை,
- மாடம்பாக்கம் பிரதான சாலை, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மென்ட், திருமகள் நகர், வங்கி காலனி, புவனேஸ்வரி நகர், கணேந்தா நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் என். முத்தமிழ் நகர், TNSCB புதிய பிளாக் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை
கடலூர்
- கேப்பர் ஹில்ஸ், திருப்பாப்புலியூர், செல்லங்குப்பம், சுத்துக்குளம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை
திண்டுக்கல்
- நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, அணைப்பட்டி, முசுவனூத்து ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை
ஈரோடு
- சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர், சே.
- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை
கள்ளக்குறிச்சி
- திருநாவலூர் கிழக்குமருதூர், வி.பி.நல்லூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை
கன்னியாகுமரி
- கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம்
- புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல்
- கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரி
- போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு
- ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை
பல்லடம்
- சிங்கனூர், களக்கிணறு, மாதேஷ்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி மெட்ரோ
- புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி
- வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை,
- புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்டபிள்யூசிஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டேட், வ.உ.சி இராமன் ST,
- மாம்பலாசாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் என்ஜிஆர், வெள்ளிகிழமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் ரோடு, திருவாளர் சோலை, கீழ வாசல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை
விருதுநகர்
- நென்மேனி – நென்மேனி, இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
- அப்பாநாயக்கன்பட்டி – சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.