தமிழக மக்களே..! நாளை (21-08-2024) இங்கெல்லாம் பவர்கட்!

TN Power Outage

சென்னை : நாளை (21-08-2024) தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கோவை மெட்ரோ

காளப்பட்டி :

  • காளப்பட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வில்லங்குறிச்சி :

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோவை வடக்கு

கீரநத்தம் :

  • கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோவை தெற்கு

போதானூர் :

  • ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கே.ஜி.சாவடி :

  • சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை

ஹஸ்தினாபுரம் :

  • RB சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், , புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், BBR தெரு மற்றும் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை

  • அத்திப்பட்டு இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு

கங்காபுரம் :

  • பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெருந்துறை- சிப்காட் :

  • சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி

மணலூர்பேட்டை :

  • அத்திப்பாக்கம், காங்கேயனூர், மணலூர்பேட்டை, அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

அரியலூர் :

  • வடகீரனூர், அதியந்தல், ஜெ.சித்தாமூர், சௌரியபாளையம், மையனூர், எருடையாம்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சின்னசேலம் : 

  • மறவநத்தம் டவுன், எலியத்தூர், கட்டனேந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

காஞ்சிபுரம்

  • நீர்வள்ளூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மேட்டூர்

எடப்பாடி:

  • இடைப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாத்தாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர்

டி.பலூர் :

  • சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தி.பாலூர் நீர்நிலைகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஜெயங்கொண்டம் :

  • உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தழுதலைமேடு :

  • உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை

  • மங்களகோயில் சுற்றுப்புறம் , கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம் , ஆதனக்கோட்டை சுற்றுப்புறம் , கந்தர்வகோட்டை புதுப்பட்டி சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்

  • வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர்

  • திருக்கனூர்பட்டி, குருங்குளம், மதுக்கூர், தாமரன்கோட்டை, திருப்புறம்பியம், சுவாமிமலை, மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர். ,திருப்பனந்தாள்,சோழபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருச்சி

  • துவாக்குடி, மேட்டுப்பட்டி, சிறுகனூர், தென்னூர், வரகனேரி என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைபேட்டை

பொள்ளாச்சி :

  • பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர்

  • ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • ஆவியூர் – அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்