ஈரோடு மக்களே ..! இந்த இடங்களில் நாளை (19-08-2024) இங்கெல்லாம் மின்தடை!

Published by
அகில் R

ஈரோடு : நாளை (ஆகஸ்ட் 19.08.2024) திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து வைத்து கொள்ளுங்கள்.

மேட்டுக்கடை

  • மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை – பெரியாண்டிபாளையம்

  • ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை – சிப்காட்

  • சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சூரியம்பாளையம்

  • சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Published by
அகில் R

Recent Posts

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

3 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

4 hours ago

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…

5 hours ago

HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!

கர்நாடகா:  சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…

7 hours ago

தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

7 hours ago

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…

7 hours ago