சென்னை மக்களே! வெள்ளிக்கிழமை (30-08-2024) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும்!

சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (30-08-2024) அதாவது அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வடசென்னை
துரைநல்லூர் :
துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.