சென்னை மக்களே! செவ்வாய்க்கிழமை (27-08-2024) இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (27-08-2024) அதாவது நாளை காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வடசென்னை
கொளத்தூர் :
- ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025