சென்னை:இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதன்படி,சுகாதார பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள்,இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக,சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அன்பார்ந்த சென்னை மக்களே!இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது”,என்று தெரிவித்துள்ளது.
மேலும்,சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி,சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_booster_camp/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி,
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…