கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தவறில்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கோடநாடு எஸ்டேட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது உண்மை. இதனை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதனால், விசாரணை நடத்துவது குறித்து எதற்கு பயப்பட வேண்டும்.
நியாமான முறையில் எல்லாரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை குற்றம் செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரிவது மிகவும் அவசியம். எனவே, கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் எந்த தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…