திமுக ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், கிராமசபை கூட்டத்தை கூட்டப் போவதாக ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. திமுக ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள் .
அதேபோல் திமுக மட்டுமல்லாமல், எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் அது மக்கள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மேலும், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…