இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.
மேலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என கூறினார். ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சிரகம், மஞ்சள், உப்பு தலா ஒரு சிட்டிகை அளவு சேர்த்து தினம்தோறும் வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறினார்.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…