மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயண சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. பயண சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயண அட்டைகள், டோக்கன்கள், கியூஆர் குறியீடு போன்றவை தானியங்கி கட்டண வசூல் மூலம் சரிபார்க்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தால் மட்டுமே பரிசோதனை, வேறு எந்த வகையிலும் பரிசோதனை இல்லை. பயண சீட்டு பரிசோதகர் என கூறுபவர்கள் மீது மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. சந்தேக நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…