பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் சமூக வலைதளங்கள்….!!!

Published by
லீனா

மதுரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் போலீசார் சார்பாக 3 நாள் சிறப்பு பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் பேசிய கமிஷனர் தேவாசீர்வாதம் ” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை சமூக வலைத்தளங்கள் கேள்விக்குறியாக்குகின்றன. என அதை பயன்படுத்தும் போது விழிப்போடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார். தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது குறித்து பயிற்சியாளர் ஸ்ரீராம் பேசினார். இன்று நடக்கும் பயிற்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நாளை பெண் போலீசாருக்கு நடக்கவுள்ளது.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

10 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

27 minutes ago

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

1 hour ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

1 hour ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

2 hours ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

2 hours ago