பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்ததாக கூறி தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதாவது, ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை உடனே நிறைவேற்ற கோரி சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டிய ரூ. 1 லட்சத்துடன் 6% சதவீத வட்டி மற்றும் வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க நீதிபதி உத்தரவிட்டது. எனவே, பரமக்குடியை சேர்ந்த ராமலட்சுமி என்பர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து மதுரை கிளை நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…