கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில்இ துவரை 4,69,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அச்சத்தை கருத்தில் கொன்டு அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்களுது மாவட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வாய் மற்றும் முக்குப்பகுதிகளை மறைக்காத வண்ணம் முகக்கவசம் அணிதலுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, என சில விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…