தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது.
பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் செலுத்துவதற்கு நான்கு நாள் அவகாசம் கொடுத்து அக்டோபர் 28ஆம் தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…