இன்று 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து வாங்க ஆர்டர் செய்துள்ளது.
வாரா வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 4 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…