பட்டாசு விற்பனை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கரூர் ஆட்சியர் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் கரூரில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கரூர் ஆட்சியர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.