பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு…! சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் – அண்ணாமலை

எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம்.
கரூர் மாவட்டம், அரவகுறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை அவர்கள், அராஜகம் பண்ணினால், என்ன நடக்கும் என்று திமுகவிற்கு தெரியும். நாங்கள் அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்.
நாங்கள் நேர்மையான வழியில் அரசியல் செய்பவர்கள். நங்கள் அகிம்சைவாதியாக தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். அனைவர்க்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025
பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
March 12, 2025