பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்கக்கவச உரிமை வழக்கு ஒத்திவைப்பு.!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்கக்கவச உரிமை வழங்கும் வழக்குக்கான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவச உரிமையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கா, அல்லது ஒபிஎஸ் தரப்பிற்கா, யாருக்கு வழங்குவது என்பது குறித்து வழக்கின் தீர்ப்பு இன்று 4 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.