பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்கும்போது, பரோலில் விடுதலையில் செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும் காவல்துறையினர் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு நீதிபதி, கைதிகளிடம் பரோலில் பணம் வாங்கினால் அதுவும் லஞ்சம் தான் என கூறினர். இதுபோன்ற செயல்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியாக மட்டுமின்றி, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடரவும் உத்தரவிடப்படும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும், பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…