ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார்.
இந்த ஆன்லைன் விளையாட்டு விளையாடுகையில், 18 வயத்துக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளே வராமல் இருக்க ஆதார் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய உத்தரவிட வேண்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். சிறார்கள் நலனில் அரசுக்கு இருக்கும் அக்கறையை விட பெற்றோருக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அவர்கள் , தங்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்து விடுகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வார காலம் ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…