காதலுக்கு எதிர்ப்பு..!காதலனை கொலை செய்ய பெற்றோர் திட்டம்..!பெற்றோருக்கு எதிராக மாணவி புகார்

Default Image

கன்னியாகுமாரி அருகே மாணவி ஒருவர் தன்  காதலனை கொலை செய்ய தன் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சஜூ என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரில் என்ற மாணவியை காதலித்து வந்தார் .ஆனால் இந்த விவகாரம்  கல்லூரியில் படித்து வரும் பெரிலின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் சஜூவை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக  பெரிலை தாக்கியதோடு அவரை உறவினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்துள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.மேலும்  தன் காதலனை கூலிப்படையை ஏவி தன் பெற்றோர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வீடியோ மூலம் பெரில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்