சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் எம்பி பச்சமுத்து இந்த பல்கலைக்கழகத்தின் உரிமையாளராக உள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பொறியியல் உட்பட பல படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.இங்கு படிக்கும் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தையும் வெளிமாவட்டத்தையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இங்கு படிப்பவர்களில் பலர் வசதியானவர்கள்கள் அதனால் ஹாஸ்டலும் உள்ளேயே அமைந்துள்ளது.இருப்பினும் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மனைவிகள் தற்கொலை செய்து வருகின்றன.
கடந்த மாதம் 10 வது மாடியில் இருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன் என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஐடி பிரிவில் 4-ம் வருடம் படிக்கும் இந்த மாணவன் சனி,ஞாயிறு விடுமுறை முடித்து இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார்.
ஆனால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த மாணவனின் தற்கொலையை தொடர்ந்து இந்த மாதத்தில் தொடர்ந்து மூன்றாக அதிகரித்துள்ளது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…