#BREAKING: நாளை முதல் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே.! அதிரடி அறிவிப்பு.!
தமிழகம் முழுவதும், நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல்களை மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை காலை 6மணி முதல் 9 மணி வரைபார்சல்கள் வழங்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.