நாட்டுப்புறப்பாடகியும்,நடிகையுமான பறவை முனியாம்மா உடல்நலக்குறைவுக் காரனமாக இன்று காலமானார்.
மதுரை மாவட்டம் பரவை என்கிற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் மிகவும் திறமையானவர்.இவர் தூள் என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.மேலும்
அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானது இத அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலர் உதவிக்கரம் நீட்டினர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவசிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய நிலையில், இன்று காலை பரவை முனியம்மா(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இன்று மாலை அவருடைய இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…