பரந்தூர் மக்கள் போராட்டம் – வேல்முருகன் நேரில் ஆதரவு…!

Default Image

பரந்தூர் கிராம மக்கள் போராட்டம் 200-வது நாள் எட்டியுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நேரில்ஆதரவு. 

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான  ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த பரந்தூர் விமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 13 கிராம மக்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

இந்த 13 கிராம மக்களின் போராட்டம் 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஊர்மக்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi