கொரோனா நோயாளிகளுக்காக விருதுநகரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம்!

விருதுநகரில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் உள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகளையோ அல்லது தடுப்பூசிகளையோ இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பல இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர். 154 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025