இபிஎஸ் பெயர் இருக்கு- ஓபிஎஸ் பெயர் மிஸ்!மாநகாரட்சி அழைப்பிதழால் அடுத்த குழப்பம்??

Published by
Kaliraj

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாத நிகழ்வு அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்று அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி  தீர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பி நிகழ்வானது அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெட்ட வெளிச்சம் போட்டுவது போன்று உள்ளது. இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனைகளை தற்போது நடத்தி வருகின்ற நிகழ்வும் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகச்சியானது நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு  திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் (urbaser sumeet India) ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் ஒன்றை அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்று உள்ளது.

ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது சர்ச்சையாகி அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!

எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…

33 minutes ago

“ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம்” தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : இன்று  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர்…

1 hour ago

சட்டப்பேரவையில் திமுக vs அதிமுக : “கவனமாக இருங்கள்.,” “எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..,”

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…

2 hours ago

இன்று 7 நாளை 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

2 hours ago

இன்னும் 25 நாள் தான்!! முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கும் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…

3 hours ago

Mr.பீஸ்ட்-ன் ‘சிறப்பான’ சம்பவம்! ஆப்பிரிக்காவில் காலை உணவு திட்டம்!

ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…

3 hours ago