முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
அமரர் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டம் கழுதியில் குழுபூஜையானது நடைபெறும் இப்பூஜைக்கு முன்னர் முத்துராமலிங்க தேவரின் சிலையானது தங்க கவசத்தால் அலங்கரிக்கப்படும்.
இக்கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் அன்பளிக்காக அளிக்கப்பட்டது.குருபூஜைக்கு பின்னர் வங்கி பாதுக்காப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியத்தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் தேவர் அவர்களின் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கவசத்தை இன்று வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெற்றுக் கொண்டேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…