தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி நியமனம்.!

தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்-யை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால், தற்போது பணீந்திர ரெட்டி-யை வருவாய் நிர்வாக ஆணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025