எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் உதயகுமார் அமர நடவடிக்கை எடுக்குமாறு பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்துள்ளனர்.
வேலுமணி, உதயகுமார், சீனிவாசன், ராஜன் செல்லப்பா, முனுசாமி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து உள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது பற்றி சபாநாகரிடம் முறையிட்டு உள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கோரிக்கையை பரிசீலிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியதாக அதிமுக தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…