இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மகன் உசேன் பேட்டி
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பொதுச்செயலாளருக்கான தேர்தல் குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும்.
இ.பி.எஸ். நிரந்தர பொதுச்செயலாளர்தான்
இ.பி.எஸ். நிரந்தர பொதுச்செயலாளர்தான். விரைவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது பற்றி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…