புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

நாமக்கல்லில் ரூ.338 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது .இந்நிலையில் அங்கு அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இந்த நிகழ்ச்சியில் ,மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.