அரசு மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி.!

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025