தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் மறு நியமனம்…! – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 இல் மாநில தேர்தல் ஆணையராக தேர்வான பழனிக்குமார் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025